trichy கொண்டையம்பேட்டை உட்பட 3 இடத்தில் மணல் மாட்டு வண்டி ரீச் திறக்க கோரிக்கை நமது நிருபர் ஆகஸ்ட் 18, 2019 மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சிஐடியு சங்க கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.